முத்தத்திற்கு மட்டும் தனியே
வெட்கம் என்று இருந்திருந்தால்
என்ன ஆகி இருக்கும்?!!
திடீரென்று கேட்ட என்னை
மேலும் கீழும் குறும்பாய் பார்த்துவிட்டு
உதட்டைச் சுழித்து சொன்னாய்...
"ஹ்ம்ம்ம்... இந்நேரம்
வெட்கத்திற்கு வெட்கம் என்று
ஒன்று இருந்திருந்தால் கூட
அது வெட்கமற்று போயிருக்கும்!!!"
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக