ஜன்ஸ்டீன் காலக் கோட்பாட்டை விளக்கியபோது உலகமே அதிர்ந்தது .ஏனெனில் காலம் சாசுவதமானது .........அதாவது நிலையானது என்று அதுவரை எல்லாரும் எண்ணினர்.
காலமும் கூடக் கூடியது -குறையகூடியது .காலம் இல்லாத நிலையும் உண்டு என்று தெரிய வந்ததும் அதுவரை இல்லாத பூதிக கோட்பாடுகள் அனைத்தும் சிதறின.
ஜன்ஸ்டீன் கூறினார்"வினாடிக்கு லட்சக்கணக்கன கிலோ மீட்டர் வேகத்தில் ஒருவன் நட்சத்திரங்களை நோக்கி செல்கிறான் அப்போது அவனுக்கு 30 வயது .அவனக்கு 1 வயதில் குழந்தை இருக்கிறது.ஓராண்டு கழித்து அவன் விண்வெளி பயணத்தை முடித்து பூமிக்கு திரும்பும்போது அவனுக்கு 31 வயதுதான் ஆகி இருக்கும்.அதே நேரம் அவன் மகனுக்கு 60 வயது ஆகி இருக்கும்.இதனை கேட்க்கும் எல்லாருக்குமே இது எப்படி சாத்தியம்?என்ற பிரமை ஏற்படும் .அனால் ரெயில் வண்டி கற்பனை கணக்கிட்டால் அதை நிருபித்து காட்டினார் அவர்.அதன் பின்னரே விண்வெளி பயணத்தில் மிகப்பெரிய மாற்றம் ஏற்ப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக