கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும்" என்ற பாடலுக்கு ஏற்ப கண்களுக்கு மாய தோற்றத்தை தருகின்ற படங்களைக் காணலாம்.
ட்டத்தில் உள்ள வெள்ளைப் புள்ளியை பார்க்கும் போது அருகில் உள்ள வெள்ளைப் புள்ளி கருப்பாக தோன்றும்.
உங்கள் வலது மூளை நிறங்களைக் கூற முற்படும். ஆனால் இடது மூளை வார்த்தையைப் படிக்க முற்படும்.இப் படமானது நெளிவது போல தோன்றும். உண்மையில் இது நிலையான படம்.
இப் படமானது சுற்றுவது போல தோன்றும். உண்மையில் இது நிலையான படம்.
இதன் மேற்பரப்பினைக் கண்டுபிடிக்கவும்.
இப் படத்தின் நடுவில் உள்ள கட்டமானது நெளிவது போல தோன்றும். உண்மையில் இது நிலையான படம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக